ஆலய திருப்பணிகள்

 
முகப்பு
 
 
தொடர்புகளுக்கு
 
 

ஆலயம் பற்றி

 
 
திருப்பணிகள்
 
 
உற்சவங்கள்
 
 
படங்கள்
 
   
 

திருப்பணிச்சப

 
     
 

ஆலயத்தில் நடைபெற்றுவரும் திருப்பணிகள்

 
 

2007ஆம் ஆண்டு தை மாதம் திருப்பணிச்சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இராஜகோபுரத்திருப்பணியும், உள்வீதி சுற்று மண்டபத்திருப்பணியும், வசந்தமண்டபத்திற்கு புதிய பண்டிகை அமைத்தல் திருப்பணியும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தன.

இதில் வசந்தமண்டபத் திருப்பணி நிறைவு பெற்றுள்ளது. அத்தோடு உள்வீதி மண்டபத் திருப்பணியும் இராஜகோபுரத்திருப்பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 
       
Copyright © 2008 Vannai Sri Veeramakaly Amman Temple
Solution By Thampi Arts - 077-9393640